“பிரேமலு” திரைவிமர்சனம்

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில், கிரீஸ் AD இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜு, அல்தாப் சலீம், ஷியாம் மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பிரேமலு”. கதைப்படி.. கேரளாவில் சச்சின் ( நஸ்லென் ) பொறியியல் படிக்கும்போது ஒரு பெண்ணை விரும்புகிறான். அந்தப் பெண் வேறொருவரை விரும்புவதாக கூறுகிறார். இதனால் மனமுடைந்த நிலையில், லண்டன் செல்ல முடிவு செய்து பெற்றோரிடம் பணம் கேட்க, அவர்கள் மறுத்ததும், தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி விசாவுக்கு விண்ணப்பிக்கிறான். ஆனால் விசா கிடைக்காமல் போகிறது. … Continue reading “பிரேமலு” திரைவிமர்சனம்